அடுத்த நான்கு வாரங்களில் இலங்கையை ஆட்டிப்படைக்கப் போகும் பாரிய ஆபத்து

0

இலங்கையில் அடுத்த நான்கு வாரங்களில் கோவிட் நான்காவது அலை ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதா அமைச்சு பி.சீ.அர் பரிசோதனைகளையும், மரபணு ஆய்வுகளையும் அதிகரிக்காவிட்டால் பாரிய ஆபத்து ஏற்படும் என மருத்துவ ஆய்வுகூடத் தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.