அடுத்த மூன்று மாதங்களில் இலங்கையில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை – கடுமையான எச்சரிக்கை

0

இலங்கையில் கோவிட் – 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று தரவுகளில் வெளிப்பட்டாலும் அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையே காணப்படுகிறது.

தரவுகளில் இதனை நிரூபிக்கும் கட்டத்தில் கோவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடைந்திருக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா வைரஸ் குறித்து அதிக கவனம் செலுத்தி முன்னாயத்த ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.