அதாவுல்லாவின் ஆடையால் நாடாளுமன்றத்தில் குழப்பம்!

0

நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா அணிந்து வந்த ஆடை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் குழப்பம் விளைவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக்கப்பட்டு விவாதம் நடைபெற்று வரும் நிலையில் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே உரையாற்றிய சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் குழப்பம் விளைவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.