அதிகரிக்கும் கொரோனா அச்சுறுத்தல் – பிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் அனைத்து விமானங்களும் இரத்து

0

இன்று (22) இரவுக்கு பின்னர் பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் விமானங்கள் இரத்து செய்யப்படவுள்ளது.

சிவில் விமான சேவைகள் அதிகார சபை தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.