அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானம்!

0

அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த ஏனைய பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மருந்து வகைகள் மற்றும் எரிபொருட்கள் தவிர அனைத்து பொருட்களின் இறக்குமதியை நிறுத்துவதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.