செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பம் 14-08-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print அனைத்து பல்கலைக்கழகங்களினதும் கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.