அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்துள்ளார்

0

அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உயிரிழந்துள்ளார்.

அமைச்சர் ஆறுமுகன் தனது 55 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக அவர் செயற்பட்டு வந்தார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்தின் மிகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.