அம்பாறையில் முதல் கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

0

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 189 கொரோனா தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் குணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.