அரசியலமைப்பு பேரவைக் கூட்டம் நாளை

0

அரசியலமைப்பு பேரவைக் கூட்டம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்புப் பேரவையின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான திகதி குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, அடிப்பமை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவை தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.