அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதி பதவியினை துறந்தார் கலாநிதி ஜயந்த தனபால?

0

அரசியலமைப்பு பேரவையின் பிரதிநிதி பதவியிலிருந்து கலாநிதி ஜயந்த தனபால விலகியுள்ளார்.

இவர் தனது பதவி விலகல் கடிதத்தினை, அரசியலமைப்பு சபையின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமது சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானத்தை தாம் மேற்கொண்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.