அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அமைச்சரவை அனுமதி!

0
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்படவுள்ளது.