ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், அலுவலக தேவைக்காக மாத்திரமே இ.போ.ச பஸ் சேவையை முன்னெடுக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதிக்குப் பின்னர் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் தனியார் மற்றும் அரச பிரிவுகளின் செயற்பாடுகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.