அவசரமாக சீன ஜனாதிபதியுடன் பேசினார் கோட்டா!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் ஒருதொகுதி இலங்கைக்கு நன்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.