ஆசிரியைக்கு கொரோனா – மாணவர்களுக்கு பீசிஆர் பரிசோதனை

0

சீதுவ, ஆண்டியம்பலம பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் இரண்டாம் வருட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த பாடசாலையின் மாணவர்கள் பீசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.