ஆறுமுகன் தொண்டமானின் அமைச்சை பொறுப்பேற்கிறார் மஹிந்த

0

ஆறுமுகன் தொண்டமான் வசமிருந்த சமூக வலுவூட்டல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுப் பதவியை, நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கீழ் கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை தொண்டமானின் அமைச்சை, மஹிந்த ராஜபக்ச பொறுப்பேற்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.