இந்தியாவின் தீவிர கண்காணிப்பில் இலங்கை?

0

யாழ். தீபகற்பத்தில் அமைந்துள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவில் சீனாவின் கூட்டு முயற்சி எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் தீவிர கண்காணிப்பில் இலங்கை உள்ள நிலையில் தனது எதிரி நாட்டிடம் மூன்று தீவுகளை இலங்கை ஒப்படைக்கிறது என்பது முடிவானால் இந்தியாவின் போக்கு நிச்சயமாக கடுமையாக தான் இருக்கும் என மூத்த பத்திரிகையாளரும், அரசியல் ஆய்வாளருமாக இருக்கக்கூடிய தமிழகத்தை சேர்ந்த ஐயநாதன் தெரிவித்துள்ளார்.