இந்தியாவில் 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு – பிரதமர் மோடி

0

இந்தியாவில் இன்றிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடுமுழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கப்படும் எனத்  பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கதில் இருந்து மக்களை காக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுத்துள்ளதக அவர் அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றும் போதே பிரதமர் மோடி இவ்வாறு அறிவித்துள்ளார்.