இந்த வருடத்தில் மாத்திரம், சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளிடமிருந்து சுமார் 800 அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெகசின் சிறைச்சாலையிலேயே அதிகமான அலைபேசிகள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மேலும், களுத்துறை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை உள்ளிட்ட சிறைச்சாலைகளில் அதிகமான அலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.