இனத்திற்காக போராட வேண்டுமே தவிர பதவியினை பாதுகாத்துக்கொள்ள போராடக்கூடாது – இரா.சாணக்கியன்

0

இனத்திற்காக போராட வேண்டுமே தவிர பதவியினை பாதுகாத்துக்கொள்ள போராடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.