இன்று ஒரு மணி நேர மின்வெட்டு!

0

இன்று (திங்கட்கிழமை) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி, டபிள்யூ வலையங்களில் இரவில் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.