கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அனைத்து நாடுகளில் இருந்தும் பயணிகள் வருவதற்கு இன்று (17) முதல் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அனைத்து விமான சேவைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.