இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு!

0

இன்று இரவு  10  முதல் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

திங்கட் கிழமை காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.