இராஜாங்க அமைச்சரானார் எஸ்.வியாழேந்திரன்!

0

தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சதாசிவம் வியாழேந்திரன் பதவியேற்றுள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.