இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா!

0

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகர ஹிக்கடுவயிலுள்ள தனியார் விடுதி ஒன்றில்  அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கையின் முதல் அரசியல்வாதி தயாசிறி என்பது குறிப்பிடத்தக்கது.