தனிமைப்படுத்தல் நிலையங்களாக உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எந்தவொரு மூன்றாம் தரப்பினரும் இலஞ்சம் கொடுக்க கூடாது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
கொவிட் -19 வைரஸின் இரண்டாவது அலை பரவிய பின்னர், இதுபோன்ற ‘மோசடி’ நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.