இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத் நியமனம்!

0

இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரபாத் தெமட்டன்பிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ தலைமை அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன ஓய்வுபெறும் நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.