இலங்கையர்களை வாயடைக்க வைத்த சிங்களப் பெண்! கடும் வியப்பில் மூழ்கிய மில்லியன் தமிழர்கள்

0

சிங்களப் பெண் ஒருவர் தமிழ் பாடல் பாடி ஒட்டு மொத்த தமிழர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்த காணொளிகளை இலங்கையர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த இனியைான குரலை கேட்டு ரசிகாதவர்கள் யாருமே இருக்க முடியாது.

மீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டும் அழகிய குரலுக்கு சொந்தகாரியான இளம் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.