இலங்கையின் மற்றுமொரு பகுதியிலும் ஊரடங்கு! சற்றுமுன் வெளியான அறிவிப்பு

0

நாளை காலை 5 மணி முதல் கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.