இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

0

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 889ஆக உயர்ந்துள்ளது.

மேலும், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.