இலங்கையில் கையடக்க தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தும் இளைஞர், யுவதிகளுக்கு எச்சரிக்கை

0

காதலர் தினத்தையொட்டி கையடக்க தொலைபேசிகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இளைஞர், யுவதிகளை ஏமாற்றும் செயற்பாடுகள் இடம்பெறுவதால் எச்சரிக்கையாக செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.