இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

0

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக இராணுத்தளபதித் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 566 ஆக அதிகரித்துள்ளது.