இலங்கையில் கோரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இனங்காணப்பட்ட மருதானை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய  நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .