இலங்கையில் முதலாவது மரணம் பதிவாகியது

0

கொரோனா தொற்றுக்குள்ளாகி IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 60 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மாரவில பகுதியினைச் சேர்ந்த 60 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.