இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று!

0

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக நிலையில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 893ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 502 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், 382 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பதுடன் 09 பேர் குறித்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.