இலங்கையில் மேலும் 12 பேருக்கு தொற்று

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் இன்ற மட்டும் இதுவரை 12 பேலுக்கு இல் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை கொரோனா தொற்றால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.