இலங்கையில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று!

0

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் மொத்தமாக வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 855ஆக அதிகரித்துள்ளது.