இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக்குழு நியமனம்

0

இலங்கை கிரிக்கெட் அணியின் 6 பேர் கொண்ட புதிய தேர்வுக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, குழுவின் தலைவராக பிரமோத்ய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

ஏனைய உறுப்பினர்கள் 

ரொமேஸ் கலுவிதாரண,
ஹேமந்த விக்கிரமரத்ன,
வருண வரகொட,
எஸ்.எச்.யூ. கர்னின்,
திலக நில்மினி குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.