இலங்கை – சீன அபிவிருத்தி வங்கிக்கு இடையில் உடன்படிக்கை கைச்சாத்து!

0

இலங்கை மற்றும் சீன அபிவிருத்தி வங்கிக்கிடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை பெற்றுக்கொள்வதற்காக இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.