இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு!

0

அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 195.78 ரூபாயாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.