செய்திகள்உள்நாட்டுச் செய்திகள் இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி 06-04-2020 0 Facebook Twitter Pinterest WhatsApp Email Print அமெரிக்க டொலருக்கான நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை பெறுமதி 199.40 ரூபாயாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.