இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கைது

0

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் பழங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக அவர் இலஞ்சம் கோரியுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாடாளுமன்றத்திற்கு வழங்கப்படும் பழங்களுக்கு அனுமதி வழங்குவதற்காக ஒருவரிடம் இருந்து 60 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது