இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார் திருக்குமார் நடேசன்!

0

முன்னாள் பிதியமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமார் நடேசன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

பன்டோரா ஆவண விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று(வெள்ளிக்கிழமை) காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்

இந்த நிலையில், வர்த்தகர் திருக்குமார் நடேசன் தற்போது வாக்குமூலம் வழங்கிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.