இவ்வார இறுதிக்குள் ரூ. 5,000 கிடைக்கும்

0

அரசாங்கத்தால் வழங்கப்படும் ரூ.5000 கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு, இவ்வார இறுதிக்குள் உரிய கொடுப்பனவு வழங்கப்படுமென, சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலக்கசிறி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் ரூ.5000 பெற்ற அனைவருக்கும் மே மாதத்துக்கான கொடுப்பனவு முறையாக வழங்கப்படுமென, அவர் தெரிவித்ததுள்ளார்.