ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டமை அம்பலமானது

0

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்தாரிகள் இரண்டாவது பயங்கரவாதத் தாக்குதலுக்கு திட்டமிட்டமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்ட பல்வேறு சந்தேக நபர்கள் மூலம் இந்த திட்டம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.