உணவுக்காக வீதியோரங்களுக்கு படையெடுக்கும் குரங்குகள்!

0

நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை காரணமாக அவை உணவு தேடி வீதிகளை நோக்கி படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக ரன்தெனிகல பிரதேசத்தில் குரங்குகள் அதிகம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.