க.பொ.த உயர்தரத்தில் கற்பதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு கல்வி அமைச்சு புதிய இணையத்தள வசதியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாணவர் 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
இதற்கமைய www.info.moe.gov.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.