உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் குழப்பம்

0

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு அவர்கள் அரசாங்கதை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அவர்கள் கையில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.