உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு

0

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார்.

ஐ.நாவின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

உள்ளகப் பொறிமுறையினூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு, டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு.