ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற்றது பொலிஸ் – 4 இடங்களுக்கு மட்டும் அமுல் !

0

திவுலபிட்டிய ,மினுவாங்கொட,வெயாங்கொட, கம்பஹா ஆகிய நான்கு பொலிஸ் பிரிவுகளில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி 12 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுலாகாது என்பது குறிப்பிடத்தக்கது .