ஊரடங்கு குறித்து சற்றுமுன் வெளியான தகவல் – கொழும்பின் முக்கிய இடங்களில் ஊரடங்கு!

0

கொரோனா தொற்று பரவலை அடுத்து மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.